usa 2
செய்திகள்உலகம்

தன் கையே தனக்கு உதவி- ட்ரம் எடுத்த முடிவு

Share

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப தனக்கென, சமூகவலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

தனது டிரம்ப் மீடியாரூ டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில் ‘ ட்ரூத் சோஷியல்’ என்ற வலைதளத்தை டிரம்ப் இன்று ஆரம்பித்து
வைத்தார்.

இந்த சமூக வலைதளத்திற்கு ‘ட்ரூத் சோஷியல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

‘ட்ரூத் சோஷியல்’ ஆப் அமெரிக்கா முழுவதும் முதல்காலாண்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஆப்பில் ஸ்டோரில் ‘ ட்ரூத் சோஷியல்’ ஆப் வெளியிடப்பட்ட நிலையில் பீட்டா பதிப்பு நவம்பரில் வெளியிடப்படவுள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டுவந்ததால் டிரம்பின் கணக்குகளை டுவிட்டர், முகநூல் நிறுவனங்கள் முடக்கிய நிலையிலேயே சொந்தமாக சமூக வலைதளத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆரம்பித்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...