2 26
சினிமாசெய்திகள்

கிண்டல் செய்த போட்டியாளர்கள்.. கண்கலங்கிய தர்ஷா குப்தா! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ

Share

கிண்டல் செய்த போட்டியாளர்கள்.. கண்கலங்கிய தர்ஷா குப்தா! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ

நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் தர்ஷா குப்தா சமைத்தது தான் பெரிதும் பேசப்பட்டது. அவர் உணவில் காரம் அதிகமாக போட்டுவிட்டார் என்றும், அதனால் பலருக்கும் வாந்தி பேதி ஏற்பட்டு விட்டது என்றும் கூறினார்கள்.

இதில் முத்துக்குமரன், ஜாக்குலின், சுனிதா, ஜெஃப்ரி உள்ளிட்டோர் இதனை கலாய்த்தும் பேசினார்கள். இந்த நிலையில், இன்று வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில், உணவு விஷயத்தில் தன்னை அனைவரும் சேர்ந்து கிண்டல் செய்ததனால், கண்கலங்கி அழுகிறார் தர்ஷா குப்தா.

“என்னை அனைவரும் சேர்ந்து hurt பண்ணிட்டே இருக்காங்க. இப்படி எல்லாம் நடக்கும் போது நான் ஏன் இப்படி இருக்க வேண்டும் என தோன்றுகிறது. ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இப்படி தான் செய்கிறார்கள்.

விளையாட்டு செய்ததாக இருந்தாலும், நான் CWCல் அவ்வளவு நாட்கள் இருந்துவிட்டு வந்துருகிறேன், இப்போது இப்படி நீங்கள் பேசினால், வெளியே இருக்கும் மக்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள்” என பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...