17285461430
சினிமா

இணையத்தில் வைரலாகும் தளபதியின் போஸ்டர்! சொல்லாமல் செய்த உதவிகள்! வைரலாகும் நியூஸ்!

Share

இணையத்தில் வைரலாகும் தளபதியின் போஸ்டர்! சொல்லாமல் செய்த உதவிகள்! வைரலாகும் நியூஸ்!

தளபதி விஜய் அவர்கள் தனது 69வது திரைப்படத்தின் பின்னர் நடிக்க மாட்டேன் முழுமையாக அரசியல் பணியின் இறங்க போகிறேன் என கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். அவரின் நடிப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்துள்ளார்.

இப்படி இருக்க அவர் சினிமாவை விட்டு விலகினாலும் அவரை அரசியலில் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தமிழக வெற்றி கழகம் பெயர் சொல்லி ரசிகர்கள் இப்போதே ரசிகர்கள் பல நற்பணிகளை செய்து வருகின்றனர்.

தற்போது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தளபதி விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே தனது நடிப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தினை வைத்து பலருக்கு உதவி செய்துள்ளார். அந்த பத்திரிகை ஆவணங்களை விடியோவாக ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

எந்த விதமான விளம்பரமும் இல்லாமல் அப்போதே உதவிகளை செய்த இவர் நாளை நமது நாட்டிற்கு தலைவரினால் இன்னும் இறங்கி செய்வார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Share
தொடர்புடையது
download 3
பொழுதுபோக்குசினிமா

ஒஸ்கார் வரலாற்றில் புதிய உச்சம்: 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சின்னர்ஸ் உலக சாதனை!

இயக்குநர் ரியான் கூக்ளர் (Ryan Coogler) இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) எனும் திகில் திரைப்படம்,...

26 69710ff1c7c80
பொழுதுபோக்குசினிமா

14 வயதாகியும் செல்போன் இல்லை! மகள் ஆராத்யாவை கண்டிப்புடன் வளர்க்கும் ஐஸ்வர்யா ராய்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதியரின் மகள் ஆராத்யா பச்சன், ஒரு...

image 3 2rcm9
பொழுதுபோக்குசினிமா

அமிதாப் பச்சனின் வீட்டில் தங்கக் கழிவறை 10 கோடி ரூபாய் பெறுமதியா? வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் ஜாம்பவான் அமிதாப் பச்சனின் மும்பை இல்லமான ‘ஜல்சா’வில் உள்ள தங்கக் கழிவறை (Golden Toilet)...

26 697099df586de
பொழுதுபோக்குசினிமா

இன்று 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சந்தானம்!

சின்னத்திரையிலிருந்து தற்போது பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்கள். ஆனால், அவர்கள் யாவரும் வெற்றிக்கனியை பறிக்கிறார்களா என்பதே...