5c
சினிமாபொழுதுபோக்கு

ஜெயம் ரவி நடிக்கப்போகும் அடுத்த படம் குறித்து வெளியான புது அப்டேட்.. இயக்குனர் யார் தெரியுமா

Share

ஜெயம் ரவி நடிக்கப்போகும் அடுத்த படம் குறித்து வெளியான புது அப்டேட்.. இயக்குனர் யார் தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளிவந்த முதல் படமான ஜெயம் படம் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது.

பின் அதை தொடர்ந்து, எம்.குமரன் S/o மகாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பேராண்மை என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.

கடைசியாக இவரது நடிப்பில் சைரன் படம் வெளியாகி இருந்தது, அடுத்ததாக ஜெனி, காதலிக்க நேரமில்லை, பிரதர் போன்ற படங்கள் வெளியாக உள்ளது.

அந்த வரிசையில் தற்போது, ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இணைந்து நடித்துள்ள பிரதர் படம் அக்டோபர் 31 – ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த மக்காமிஷி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஜெயம் ரவி அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஜெயம் ரவி நடிக்கப்போகும் அடுத்த படத்தை சுல்தான் மற்றும் ரெமோ போன்ற சிறந்த படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளதாகவும், ரெட்ட தல படத்தின் தயாரிப்பாளரான BTG யுனிவர்சல் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...