1 3
சினிமா

செம மாஸ் கலெக்ஷன் செய்யும் ரஜினிகாந்த் வேட்டையன்…ப்ரீ புக்கிங் இதுவரை எவ்வளவு வசூல்

Share

செம மாஸ் கலெக்ஷன் செய்யும் ரஜினிகாந்த் வேட்டையன்…ப்ரீ புக்கிங் இதுவரை எவ்வளவு வசூல்

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில் என பலர் நடிக்க தயாராகி இருக்கும் திரைப்படம் வேட்டையன்.

ரூ. 160 கோடி பட்ஜெட்டில் இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கூட மிகவும் வெற்றிகரமாக முடிந்தது.

ரஜினி ரசிகர்கள் எல்லோரும் வேட்டையன் பட ரிலீஸிற்காக தான் ஆவலாக வெயிட்டிங்.

ரஜினி என்று பெயர் சொன்னாலே பாக்ஸ் ஆபிஸ் திணறும், இப்போது அவர் நடித்த படம் வெளியாக இருக்கிறது.

இதனால் பாக்ஸ் ஆபிஸில் புடம் என்னென்ன சாதனை செய்யப்போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ப்ரீ புக்கிங்கில் இப்படம் இதுவரை 7.5 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...