24 19
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Share

நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முக திறமை கொண்டவர் சசிகுமார். இயக்குனர் பாலாவிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து பின் சினிமாவில் இயக்குனராக களமிறங்கினார். ‘சுப்ரமணியபுரம்’ என்ற படத்தை இயக்கியும், நடித்தும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்ததால் பிரபல நடிகராக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமானார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன்,உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், அயோத்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டு விளங்கும் சசிகுமார் இன்று தனது 50 -வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காதல், சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்‌ஷன் என அனைத்துக்கும் பொருத்தமான நடிப்பை வழங்கும் திறமைபெற்ற சசிகுமாரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ. 35 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...