11 23
சினிமா

மெய்யழகன் படம் எப்படி இருக்கு? வெளிவந்த விமர்சனம்

Share

மெய்யழகன் படம் எப்படி இருக்கு? வெளிவந்த விமர்சனம்

96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார். இவர் ஒளிப்பதிவாளரும் ஆவார். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக முத்திரை பதித்தார்.

இப்படம் வெற்றியடைந்தது மட்டுமின்றி பலருடைய மனதில் நீங்கா இடத்தையும் பிடித்தது. பூவே உனக்காக, இதயம் போன்ற காதல் படங்களின் வரிசையில் இப்படமும் இடம் பிடித்தது.

96 படத்தை தொடர்ந்து பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மெய்யழகன். இப்படத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ் கிரண் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் நாளை திரைக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று மெய்யழகன் படத்தின் திரையுலக சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர். இந்த பிரிமியர் ஷோ பார்த்த பிரபலங்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த விமர்சனத்தில் “படம் நன்றாக இருக்கிறது. ஃபீல் குட் மூவி. மனதை தொடும் நடிகர்களின் நடிப்பு. சிறப்பான திரைக்கதை” என படத்தை புகழ்ந்து கூறியுள்ளனர். இது படத்தின் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...