16 12
இலங்கைசெய்திகள்

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Share

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

அடுத்த வருடம்(2025) ஜனவரி 02 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (14.09.2024) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் நாட்காட்டி மற்றும் பரீட்சை அட்டவணையை தாமதமின்றி நடைமுறைப்படுத்த முடியும்.

ஜனவரி 20, 2025 ஆம் திகதி முதல் முதலாம் தவணை கல்வி நடவடிக்கையின் முதல் நாள் ஆரம்பமாகும்.

அதற்கான சீருடைகள், பாடப்புத்தகங்கள் எல்லாம் தயார் நிலையில் உள்ளது.

இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.

மேலும், முந்தைய சாதாரண தர பரீட்சை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும்.” என்றார்.

Share
தொடர்புடையது
world 190
செய்திகள்உலகம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து: பெட்ரோல் விநியோகம் பாதிக்கும் என எச்சரிக்கை!

உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில்...

world 186
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எஹெலியகொடவில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி 10 பேர் படுகாயம்!

எஹெலியகொட நகரில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து...

world 185
உலகம்செய்திகள்

போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தீவிர முயற்சி: தெஹ்ரான் மற்றும் ஜித்தாவிற்கு தூதுக்குழுக்கள் விரைவு!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்களைத் தணித்து, நிரந்தர அமைதி உடன்படிக்கையை எட்டும் நோக்கில்...

world 184
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறைப்பு: மின்சார உற்பத்தி முடிவால் குடிநீர் விநியோகம் பாதிப்பு!

மின்சார உற்பத்திக்காக விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து வழக்கத்திற்கு மாறான முறையில் தண்ணீரை வெளியேற்ற அரசாங்கம் எடுத்துள்ள முடிவினால்,...