acc
உலகம்

கலிபோர்னியாவில் விமான விபத்தில்- இருவர் பலி

Share

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி இருவர் உயரிழந்துள்ளனர்.

தெற்கு கலிபோர்னியாவில் நேற்றைய தினம் சிறிய விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் வீழ்ந்து நொருங்கியதால், இரண்டு வீடுகள்,லொறி, மற்றும் சில வாகனங்களும் தீக்கிரையாகின.

சான் டியாகோ நகரின் வடகிழக்கில் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புறநகர் பகுதியிலேயே விபத்துக்குள்ளானது.

இரட்டை என்ஜின் கொண்ட செஸ்னா சி 340 ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம் எங்கு நோக்கிப் பயணித்தது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விமான விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

c1 657340 150817014214
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் மாயமான அரசு விமானம்: 11 பேருடன் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதா?

இந்தோனேசியாவின் கடல்சார் விவகாரம் மற்றும் மீன்பிடி அமைச்சிற்குச் சொந்தமான ATR 42-500 ரக விமானம் ஒன்று,...

26 69667cd46e811
உலகம்செய்திகள்

ஈரான் இரத்தக் களரிக்கு அமெரிக்கா – இஸ்ரேலே காரணம்: டொனால்ட் ட்ரம்பை குற்றவாளி எனச் சாடுகிறார் கமேனி!

ஈரான் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் வன்முறைப் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே நேரடிப்...

airlines issue travel advisory amid rain and wind forecast for delhi 1748701734697 16 9
உலகம்செய்திகள்

மெக்சிக்கோ மற்றும் மத்திய அமெரிக்க வான்பரப்பில் பறக்கத் தடை? அமெரிக்கா விடுத்துள்ள 60 நாள் அவசர எச்சரிக்கை!

மெக்சிக்கோ மற்றும் மத்திய அமெரிக்க வான்பரப்பில் விமானங்களை இயக்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்காவின் மத்திய...