uni
உலகம்

தலிபான்களிடம் ஐ.நா செயலர் கோரிக்கை

Share

பெண்கள் சிறுமிகளின் உரிமைகளை தலிபான்கள் கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை கடைபிடிக்குமாறு தலிபான்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலிபான்கள் வழங்கிய வாக்குறுதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம தொடர்பில் ஐ.நா பொதுச்செயலாளர் இவ்வாறு மேலும் கூறியுள்ளார்.

தலிபான்கள் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், முன்னாள் அரச அலுவலகர்கள்

உள்ளிட்ட ஆப்கன் குடிமக்களிடம் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதியளித்திருந்தனர்.

அந்த வாக்குறுதிகளை கடைபிடிக்குமாறு கடுமையாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

மேலும், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டம் ஆகியவற்றின் கீழ் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தியிருந்தார்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...

water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...