24 66caebef6fdb7
சினிமா

முதல் பாதியை விட GOAT இரண்டாம் பாதி இவ்ளோ நீளமா.. படத்தின் முழு ரன்டைம் விவரம் இதோ

Share

முதல் பாதியை விட GOAT இரண்டாம் பாதி இவ்ளோ நீளமா.. படத்தின் முழு ரன்டைம் விவரம் இதோ

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் GOAT படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தில் விஜய் அப்பா – மகன் என டபுள் ரோலில் நடித்து இருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை, விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரியை கேட்க முடியவில்லை என்பது தான் தற்போது ரசிகர்களுக்கு இருக்கும் பெரிய ஏமாற்றம்.

இந்நிலையில் GOAT படத்தின் ரன்டைம் பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கிறது. படம் மூன்று மணி நேரத்தை விட சில நொடிகள் மட்டுமே குறைவாக ரன்டைம் கொண்டிருக்கிறது.

அதில் முதல் பாதி 1 மணி நேரம் 27 நிமிடம். இரண்டாம் பாதி 1 மணி நேரம் 33 நிமிடம் இருக்கிறதாம்.

 

Share
தொடர்புடையது
Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...