24 66bf27c130a18
சினிமா

பிரியா பவானி ஷங்கர் ட்ரோல்களுக்கு பதிலடி.. மீம் போட்டவர்களுக்கு என்ன கூறி இருக்கிறார் பாருங்க

Share

பிரியா பவானி ஷங்கர் ட்ரோல்களுக்கு பதிலடி.. மீம் போட்டவர்களுக்கு என்ன கூறி இருக்கிறார் பாருங்க

நடிகை பிரியா பவானி ஷங்கர் தொடர்ந்து பல்வேறு படங்களின் தோல்வியால் கடும் ட்ரோல்களை சந்தித்து வந்தார்.

அவர் நடித்தால் அந்த படம் ஓடாது என விமர்சித்து வரும் மீம்களை பார்க்கும்போது எனக்கு வலிக்கிறது என பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் பேட்டியில் பேசி இருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரியா பவானியின் நடிப்பில் டிமான்ட்டி காலனி படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.

அதனால் ஒரு போட்டோவை வெளியிட்டு “DemonteColony2 is all yours. Peace” என குறிப்பிட்டு, தன்னை பற்றி வந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

 

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...