4 20 scaled
சினிமா

சுதா கொங்கரா படத்தில் லோகேஷ் கனகராஜின் ரோல் இதுதானா!! எகிறும் எதிர்பார்ப்பு..

Share

சுதா கொங்கரா படத்தில் லோகேஷ் கனகராஜின் ரோல் இதுதானா!! எகிறும் எதிர்பார்ப்பு..

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் சுதா கொங்கரா. இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் கூட்டணி வைத்தார். ஆனால் சில காரணத்தால் சூர்யா பத்தியில் வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 25வது படத்தை சுதா கொங்கரா இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் துல்கர் சல்மான் முதலில் நடிக்கவிருந்ததாகவும் ஆனால் சில காரணத்தால் அவருக்கு பதிலாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறாராம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் எனவும் எதிர்ப்பாக்கப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...