240730 kim jong un mb 0814 736445
உலகம்

வடகொரிய ஜனாதிபதியாக கிம் ஜாங் உன்னின் மகள்: கசிந்த தகவலால் பரபரப்பு

Share

வடகொரிய ஜனாதிபதியாக கிம் ஜாங் உன்னின் மகள்: கசிந்த தகவலால் பரபரப்பு

வடகொரியாவின் (North Korea) அடுத்த அரசியல் வாரிசாக ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un ) மகள் ஜு ஏ (Ju-ae) வரலாம் என செய்திகள் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவின் (South Korea) உளவு நிறுவனம் ஒன்று வடகொரியாவின் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது.

இதேவேளை, வட கொரிய ஜனாதிபதி கிம், பொது இடங்களுக்கு தன் மகளையும் உடன் அழைத்துச் சென்று, இப்போதே பயிற்சி அளித்து வருகிறதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன் படி, வடகொரியாவின் ஜனாதிபதியாக 2011 இல் பதவியேற்ற கிம், ஜனாதிபதி பொறுப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருவதாக குறிப்பிடப்படுகிறது.

எனினும், அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மிரட்டலும் விடுத்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியிருக்கின்றமை சர்வதேச ரீதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...

24 667d8517696f8 md
உலகம்செய்திகள்

கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு: ஐந்தில் ஒரு கனடியர் நிதி நெருக்கடியில் – நானோஸ் ஆய்வறிக்கை!

கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்களில் ஐந்தில் ஒருவர்...