4 44
உலகம்செய்திகள்

உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம்! 6 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா

Share

உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம்! 6 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா

தைவானில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என சீனா எச்சரிக்கை செய்துள்ளது.

அடுத்த வாரம் தைவான் தலைநகர் தைபேயில் சர்வதேச உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பல நாடுகள் கலந்துகொள்ள உள்ள நிலையில், 6 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தைவான் மீது உரிமைகோரிவரும் சீனா, தைபேயில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள பொலிவியா, கொலம்பியா, ஸ்லோவாக்கியா, வடக்கு மாசிடோனியா, போஸ்னியா மற்றும் ஒரு ஆசிய நாடு என ஆறு நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை கடிதம் அனுப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த நாடுகளின் அரசியல் தலைவர்கள், தைவானுக்கு செல்வதற்கான அவர்களின் திட்டங்களுக்கு முரணான உரைகள், அழைப்புகள் மற்றும் சந்திப்புகளுக்கான அவசர கோரிக்கைகளைப் பெறுவதாகக் கூறுகிறார்கள்.

மேலும், அவர்கள் சீனாவின் இந்த எச்சரிக்கையை சுயராஜ்ய தீவை (தைவான்) தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் என்று விவரிக்கிறார்கள்.

Share
தொடர்புடையது
world 209
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு: நுவரெலியா பிரதேச சபைத் தலைவரின் பிணை மனு நிராகரிப்பு!

ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தலைவரும், இலங்கை தொழிலாளர்...

world 208
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் வழக்கு: கபில சந்திரசேனவின் பிணை மனு நிராகரிப்பு – ஏப்ரல் 28 வரை விளக்கமறியல்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்முதல் செய்தபோது பெரும் தொகை இலஞ்சம் பெற்றதாகக்...

Screenshot 2026 04 16 000127
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள்: ஜனாதிபதியால் விசேட விசாரணை ஆணைக்குழு நியமனம்!

இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 வரையிலான...

செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை: மகளிருக்கு மாதம் ₹2,500 மற்றும் மணப்பெண்களுக்குத் தங்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான...