3 37 scaled
சினிமா

41வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியும்! முழு விவரம்

Share

41வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியும்! முழு விவரம்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளது.

நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமைகொண்ட தனுஷின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது ராயன்.

இப்படத்தின் வெற்றியுடன் சேர்த்து இன்று தனது 41வது பிறந்தநாளையும் தனுஷ் கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தனுஷின் பிறந்தநாள் அன்று அவருடைய மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தத்தில் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு ரூ. 230 இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் போயஸ் கார்டனில் உள்ள சொகுசு பங்களாவில் விலை ரூ. 150 கோடி என தகவல் கூறுகின்றன.

ரூ. 45 லட்சம் மதிப்புள்ள Jaguar XE, ரூ. 75 லட்சம் மதிப்புள்ள Ford Mustang, ரூ. 1.65 கோடி விலையுள்ள Audi A8 உட்பட பல சொகுசு கார்களை அவர் வைத்திருக்கிறார்.

இவை தவிர ரூ. 3.40 கோடி மதிப்புள்ள Bentley Continental Flying Spur மற்றும் ரூ. 7 கோடி மதிப்புள்ள Rolls Royce Ghost, ரூ.1.50 கோடி மதிப்புள்ள Range Rover Sport HSE, ரூ. 1.42 கோடி மதிப்புள்ள Mercedes-Benz S-Class S350.

Share
தொடர்புடையது
28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...

26 3
சினிமாபொழுதுபோக்கு

‘கல்கி 2898 ஏடி’ இரண்டாம் பாகம்: படப்பிடிப்புத் தகவல்கள் மற்றும் முக்கிய மாற்றங்கள்!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான...

25 3
பொழுதுபோக்குசினிமா

இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளராக உயர்ந்த அனிருத்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் அனிருத் ரவிச்சந்தர், தற்போது இந்தியா முழுவதும் உள்ள முன்னணி...