10 16 scaled
சினிமா

ஹீரோவுக்கு நிகராக சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகைகள்.. முதல் இடத்தில் யார் தெரியுமா ?

Share

ஹீரோவுக்கு நிகராக சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகைகள்.. முதல் இடத்தில் யார் தெரியுமா ?

ஹிந்தி திரைப்படத்துறை இந்தியாவில் மிக அதிக அளவில் படம் தயாரிக்கும் மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.அந்த வகையில் பாலிவுட் நடிக்கும் நடிகை, நடிகர்கள் அனைவருமே அதிக அளவில் சம்பளம் வாங்குகிறார்கள்.

கோலிவுட்டில் மட்டும் தான் நடிகர் நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் பெரிய அளவில் வேறுப்பட்டு இருக்கும் என்று நினைத்தால். பாலிவுட்டிலும் நடிகர் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் பெரிதும் வேறுப்பட்டு இருக்கிறது.

இந்த ஏற்றத்தாழ்வு முன்பு ஒரு பேசுபெருளாகவே இருந்த நிலையில் தற்போது அது மாறுபட்டுள்ளது. அந்த வகையில் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை பற்றி காணலாம்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை தீபிகா படுகோன். இவர் ஒரு படத்திற்கு மட்டும் சுமார் ரூ .15 முதல் ரூ .20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

அந்த வரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் நடிகை ஆலியா பட் இவர் ஒரு படத்திற்கு மட்டுமே ரூ .15 கோடி வரை சம்பளம் பெறுகிறார். அடுத்து இருப்பவர் கரீனா கபூர் இவர் ஒரு படத்திற்கு ரூ.8 முதல் ரூ.11 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

நான்காவது இடத்தில் இருப்பவர் நடிகை கத்ரீனா கைப் மற்றும் ஐந்தாவது இடத்தில் ரூ .5 முதல் ரூ .8 வரை சம்பளம் வாங்குகின்றனர்.

Share
தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...