24 669aae92a6973
சினிமா

சென்னையில் டாக்டர் படிப்பை முடித்த மஞ்சு வாரியர் – திலீப் மகள்! போட்டோவுடன் இதோ

Share

சென்னையில் டாக்டர் படிப்பை முடித்த மஞ்சு வாரியர் – திலீப் மகள்! போட்டோவுடன் இதோ

நடிகை மஞ்சு வாரியர் மலையாளம் மற்றும் தமிழில் பாப்புலரான நடிகையாக இருப்பவர். அவர் மலையாள நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில் அவர்களது மகள் மீனாட்சி அப்பா உடன் சென்றுவிட்டார்.

தற்போது மீனாட்சி சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் படித்து டாக்டர் ஆகி இருக்கிறார்.

அவர் பட்டம் பெற்று இருக்கும் போட்டோவை திலீப் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
07 3
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறார்: போர் பதற்றத்தால் இந்தியா திரும்புவதில் தாமதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார் தற்போது துபாயில்...

16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...

30
சினிமாபொழுதுபோக்கு

நாளை வெளியாகிறது சூர்யா 46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: டைட்டில் லீக் ஆனது!

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி,...

25
சினிமாபொழுதுபோக்கு

BRIT விருதுகளில் வரலாற்று சாதனை: சிறந்த சர்வதேச பாடலாக ரோஸின் “APT” தேர்வு!

BRIT விருதுகள் 2026 இல் சிறந்த சர்வதேச பாடலுக்கான விருதை ரோஸ் (Rosé) வென்றது, வெளிநாடுகளில்...