24 66949dba8beb2
சினிமாபொழுதுபோக்கு

1000 கோடி வசூல் சாதனை.. கல்கி 2898 AD படத்தின் பாக்ஸ் ஆபிஸ்

Share

1000 கோடி வசூல் சாதனை.. கல்கி 2898 AD படத்தின் பாக்ஸ் ஆபிஸ்

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் கல்கி 2898 AD. நாக் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்திருந்தார்.

இவருடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல் ஹாசன், திஷா பாட்னி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கல்கி 2898 AD திரைப்படம் உலகளவில் முதல் நாளில் இருந்து வசூல் சாதனைகளை படைத்தது.

15 நாட்களில் ரூ. 1000 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய இப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கல்கி 2898 AD திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 1010 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே 41 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பாக பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
07 3
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறார்: போர் பதற்றத்தால் இந்தியா திரும்புவதில் தாமதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார் தற்போது துபாயில்...

16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...

30
சினிமாபொழுதுபோக்கு

நாளை வெளியாகிறது சூர்யா 46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: டைட்டில் லீக் ஆனது!

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி,...

25
சினிமாபொழுதுபோக்கு

BRIT விருதுகளில் வரலாற்று சாதனை: சிறந்த சர்வதேச பாடலாக ரோஸின் “APT” தேர்வு!

BRIT விருதுகள் 2026 இல் சிறந்த சர்வதேச பாடலுக்கான விருதை ரோஸ் (Rosé) வென்றது, வெளிநாடுகளில்...