24 668b8e3574886
சினிமாபொழுதுபோக்கு

விஜே சித்து Vlogs Net Worth.. முழு விவரம்

Share

விஜே சித்து Vlogs Net Worth.. முழு விவரம்

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் Net Worth குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதே போல் தற்போது Youtube மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் நட்சத்திரங்களின் Net Worth குறித்து தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.

இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு வயதினரையும் கவர்ந்த Youtuber-களில் ஒருவர் தான் விஜே சித்து. இவர் முதலில் தொகுப்பாளராக சில தொலைக்காட்சிகளிலும், youtube சேனலிலும் பணியாற்றியுள்ளார்.

இதன்பின் பிரபல youtube சேனல் Black Sheep-ல் Prank செய்து வந்தார். இது இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது. ஒரு கட்டத்தில் Prank செய்வதை நிறுத்திவிட்டு Vlogs செய்ய துவங்கினார்.

முதலில் Black Sheep-ல் Vlog செய்து வந்த சித்து, பின் தனக்கு சொந்தமாக விஜே சித்து Vlogs எனும் Youtube சேனலை துவங்கினார். இவருடன் இணைந்து ஹர்ஷத் கான் செய்யும் சேட்டைகள் மக்களை அதிகம் ஈர்த்தது. 2.83 மில்லயன் Subscribers இதுவரை உள்ளனர். இவர்களின் ஒவ்வொரு வீடியோவும் குறைந்தபட்சம் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துவிடுகிறது.

கொல்கத்தா, இலங்கை, தென் கொரியா என பல்வேறு இடங்களுக்கு சென்று Vlog செய்து, அதுகுறித்து தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் திரைப்படங்களின் ப்ரோமோஷன் என்றாலும் விஜே சித்து Vlogs இல்லாமல் இருப்பது இல்லை.

விஜே சித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஷாலினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இனியால் எனும் அழகிய மகள் ஒருவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்சேஷனல் Youtube சேனலாக பார்க்கப்படும் விஜே சித்து Vlogs-ன் Net Worth குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜே சித்து Vlogs-ன் Net Worth $ 175K – $ 300K இருக்கும் சொல்லப்படுகிறது.

Share
தொடர்புடையது
pradee1 1768564794
பொழுதுபோக்குசினிமா

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த மெகா மூவி: ஸ்ரீலீலா மற்றும் மீனாட்சி சௌத்ரி என இரண்டு கதாநாயகிகளுடன் கூட்டணி?

தமிழ் சினிமாவின் இளம் தலைமுறையினரின் ‘ஃபேவரிட்’ நாயகனாக உருவெடுத்துள்ள பிரதீப் ரங்கநாதன், தான் இயக்கி நடிக்கவுள்ள...

articles2FAZY2xf9NgDMvMOmHuDk2
பொழுதுபோக்குசினிமா

விஜய் சேதுபதி – பூரி ஜெகநாத் மெகா கூட்டணி: ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ டைட்டில் அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் (Puri Jagannadh)...

768 512 25826385 thumbnail 16x9 ilayaraja
பொழுதுபோக்குசினிமா

இளையராஜாவின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி கோரி சன் டிவி மனு: நீதிமன்றத்தில் புதிய சட்டப்போராட்டம்!

தனது பாடல்கள், பெயர் மற்றும் புகைப்படத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு இசைஞானி இளையராஜா பெற்றுள்ள தடை...