24 667f7cfe0ff26 4
சினிமாசெய்திகள்

விவாகரத்தான நபரை திருமணம் செய்கிறாரா சுனைனா.. வைரலாகும் புகைப்படம்!!

Share

விவாகரத்தான நபரை திருமணம் செய்கிறாரா சுனைனா.. வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை சுனைனா. இவர் கடந்த 2008 -ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், தொண்டன் லத்தி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் லாக் என்று குறிப்பிட்டு ஒரு நபரின் கையை பிடித்தபடி புகைப்படம் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதை பார்த்த ரசிகர்கள், யார் அந்த நபர்? அவரது முகத்தை காட்டுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல யூடியூபர் காலித் அல் அமேரி என்பவரை தான் சுனைனா திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுனைனாவுக்கு இவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், திருமணத்திற்காக தான் காலித் அல் அமேரி துபாயிலிருந்து இருந்து இந்தியா வந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

40 வயதான அல் அமேரி ஏற்கனவே திருமணமாகி அது விவகாரத்தில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...