24 6678245ae4f10
சினிமாசெய்திகள்

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் சம்பள விவரம்… யாருக்கு அதிகம்

Share

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் சம்பள விவரம்… யாருக்கு அதிகம்

விஜய் தொலைக்காட்சியில் எந்த ஒரு பெரிய Hype இல்லாமல் சாதாரணமாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

2019ம் ஆண்டு முதல் சீசன் ஒளிபரப்பானது, ஆனால் அந்த சீசனிற்கே ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்தார்கள். அப்படியே அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி இப்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் எல்லாமே புதுசு, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் முதல் கோமாளிகள், நடுவர்கள் என நிறைய புதுசு. நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டு ரசிகர்களை சிரிக்க வைத்து, ஆதரவையும் பெற்று வருகிறது.

சரி இந்த ஷோவில் பங்குபெற்றிருக்கும் போட்டியாளர்களின் சம்பள விவரம் என்று ஒரு தகவல் வலம் வருகிறது.

அந்த விவரங்களை காண்போம்,

திவ்யா துரைசாமி- ரூ. 12 ஆயிரம்
சுஜிதா- ரூ. 18 ஆயிரம்
பிரியங்கா- ரூ. 18 ஆயிரம்
விடிவி கணேஷ்- ரூ. 15 ஆயிரம்
பாடகி பூஜா- ரூ. 9 ஆயிரம்
ஷாலின் சோயா- ரூ. 10 ஆயிரம்
அக்ஷய் கமல்- ரூ. 10 ஆயிரம்
வசந்த்- ரூ. 10 ஆயிரம்
இர்ஃபான்- ரூ. 15 ஆயிரம்

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...