images 4
சினிமா

சுஷாந்த் சிங் தற்கொலை செய்த வீட்டில் குடியேறிய சிம்பு பட நடிகை.. அங்கிருந்து வெளியிட்ட வீடியோ

Share

சுஷாந்த் சிங் தற்கொலை செய்த வீட்டில் குடியேறிய சிம்பு பட நடிகை.. அங்கிருந்து வெளியிட்ட வீடியோ

தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து புகழ்பெற்றவர் சுஷாந்த் சிங். அவர் கடந்த 2020ல் அவரது அபார்ட்மெண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பாலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த தற்கொலைக்கு பிறகு அந்த அபார்ட்மெண்ட் வீடு பூட்டிய நிலையில் தான் இருந்தது.

அந்த வீட்டுக்கு யாருமே குடிவர விரும்பவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த அபார்ட்மெண்டை நடிகை அடா ஷர்மா வாங்கி இருக்கிறார். சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் நடித்தவர் தான் அடா ஷர்மா.

அதில் அவர் குடியேறி இருக்கும் நிலையில் அங்கு பூஜை செய்து பஜனை பாடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

 

Share
தொடர்புடையது
2 6
சினிமாபொழுதுபோக்கு

24 மணி நேரமும் அதை செய்கிறேன்.. ஓப்பனாக சொன்ன நடிகை மாளவிகா மோகனன்!

இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின்...

1 6
சினிமாபொழுதுபோக்கு

தண்ணீர் இல்லை, பேப்பர் தான்.. முதல் நாளே பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய பிரச்சனை

பிக் பாஸ் 9ம் சீசன் இன்று தொடங்கி இருக்கிறது. இணையத்தில் பிரபலமாக இருக்கும் பல பேர்...

4 5
சினிமாபொழுதுபோக்கு

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திடீர் நிச்சயதார்த்தம்.. திருமணம் எப்போது என கசிந்த தகவல்

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து...

1 5
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் கரூர் Road Show பிரச்சனை, சிபிராஜ் போட்ட மாஸ் இன்ஸ்டா ஸ்டோரி.

நடிகர் விஜய், தனது திரைப்பயணத்தில் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர். இந்த இடத்தில் இருந்து விலக யாரும்...