24 6662e5e3169e1
சினிமா

பாலிவுட்டின் பிரபல நடிகை கஜோலின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Share

பாலிவுட்டின் பிரபல நடிகை கஜோலின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பல வருடங்களுக்கு தமிழில் 1 படம் நடித்து இளம் ரசிகர்களை மயக்கியவர் நடிகை கஜோல். அவரது வசீகர கண்கள் பலருக்கு பிடித்த ஒரு விஷயம். 

பின் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் அதன்பிறகு இந்த மொழியில் நடிக்கவில்லை. ஹிந்தியில் மட்டுமே தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

ஆனால் கஜோல் படங்களை தாண்டி இன்ஸ்டாவில் புகைப்படங்கள் வெளியிடுவதில் மட்டும் அதிகம் ஆக்டீவாக இருக்கிறார்.

அப்படி அவர் இன்ஸ்டாவில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள்,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Share
தொடர்புடையது
07 3
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறார்: போர் பதற்றத்தால் இந்தியா திரும்புவதில் தாமதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார் தற்போது துபாயில்...

16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...

30
சினிமாபொழுதுபோக்கு

நாளை வெளியாகிறது சூர்யா 46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: டைட்டில் லீக் ஆனது!

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி,...

25
சினிமாபொழுதுபோக்கு

BRIT விருதுகளில் வரலாற்று சாதனை: சிறந்த சர்வதேச பாடலாக ரோஸின் “APT” தேர்வு!

BRIT விருதுகள் 2026 இல் சிறந்த சர்வதேச பாடலுக்கான விருதை ரோஸ் (Rosé) வென்றது, வெளிநாடுகளில்...