24 665abea0c8604
சினிமாசெய்திகள்

நடிகை பூஜாவை ஞாபகம் இருக்கா?.. வைரலாகும் போட்டோ..

Share

நடிகை பூஜாவை ஞாபகம் இருக்கா?.. வைரலாகும் போட்டோ..

மாதவன் நடிப்பில் கடந்த 2003 -ம் ஆண்டு வெளியான ஜேஜே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா.

இப்படத்தை தொடர்ந்து இவர் அட்டகாசம், உள்ளம் கேட்குமே, ஜித்தன்,பட்டியல், தகப்பன்சாமி,பொறி, ஓரம் போ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் படத்தில் பூஜா அருமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். மேலும் இவரது சிறப்பான நடிப்பிற்காக பிலிம்பேர் விருது கிடைத்தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த பிரஜன் டேவிட் வேதகன் என்பவரை நடிகை பூஜா திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், நடிகை பூஜாவின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...