50 வயதிலும் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் பாலிவுட் நடிகை மலைகா அரோரா போட்டோஸ்
பாலிவுட் சினிமாவில் பிட்னஸிற்காகவே கொண்டாடப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அப்படி பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகியாக வலம் வந்து ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் மலைகா அரோரா.
50 வயதை எட்டிய இவரை பார்க்கும் போது யாரும் வயதானவர் என கூற மாட்டார்கள். காரணம் அந்த அளவிற்கு மிகவும் பிட்டாக இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் காணப்படுவார்.
இப்போது ஆக்டீவாக போட்டோ ஷுட், நடன நிகழ்ச்சி நடுவராக கலந்துகொள்வது என பிஸியாக இருக்கிறார்.
அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில சூப்பரான புகைப்படங்கள் இதோ,