app
செய்திகள்உலகம்

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு -12 பேர் சாவு

Share

ஆப்கானிஸ்தான் மசூதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள  ஈத்கா என்ற மசூதியில்  நேற்று குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.இத் தாக்குதல்  ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால்  நடத்தப்பட்டிருக்குமென சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இக் குண்டு வெடிப்பில்  12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் , 32 பேர் காயமடைந்துள்ளனர், இதுவரை 3 பேரை கைது செய்துள்ளோம் என அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி  சயீத் கோஸ்டி  தெரிவித்துள்ளார்.

மேலும் இத் தாக்குதலை எந்த அமைப்பும் பொறுப்பேற்றக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...