24 6639a88347fd1
சினிமாசெய்திகள்

அப்பா படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது? ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டாரே.. இதோ புகைப்படம்!!

Share

அப்பா படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது? ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டாரே.. இதோ புகைப்படம்!!

சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த அப்பா திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் யுவலக்ஷ்மி.

இப்படத்தை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அம்மா கணக்கு என்ற படத்தில் அமலா பாலின் மகளாக நடித்து இருப்பார். மேலும் இவர் ராகவா லாரன்சுடன் காஞ்சனா 3 படத்திலும் நடித்திருக்கிறார்.

சினிமா ஒரு பக்கம் இருந்தாலும், யுவலக்ஷ்மி படிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் யுவலக்ஷ்மியின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதை பார்த்த ரசிகர்கள், யுவலக்ஷ்மி ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...