24 66263c7dd74ef 1
இலங்கைசெய்திகள்

கொழும்பு பிரதான நீதவானாக திலின கமகே நியமனம்

Share

கொழும்பு பிரதான நீதவானாக திலின கமகே நியமனம்

கோட்டை நீதவான் திலின கமகே கொழும்பு பிரதான நீதவானாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு நீதவானாக சேவையில் இணைந்த திலின கமகே, தனது முதல் நியமனத்தைப் பெற்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றம், கந்தளாய், கெப்பித்திகொல்லேவ, மாத்தறை கோட்டை மற்றும் ஏனைய நீதவான் நீதிமன்றங்களில் நீதிவான் மற்றும் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியுள்ளார்.

இந்நிலையில், திலின கமகே கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை அறிவித்தால் அவரது உயிருக்கு அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருந்தார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...