24 6622071b585ce
சினிமாபொழுதுபோக்கு

அந்த மாதிரி காட்சியில் நடித்த ரஜினி பட நடிகை, இந்தியாவில் தடை செய்யப்பட்ட படம் வெளியாகிறது

Share

அந்த மாதிரி காட்சியில் நடித்த ரஜினி பட நடிகை, இந்தியாவில் தடை செய்யப்பட்ட படம் வெளியாகிறது

தமிழ் சினிமாவில் கபாலி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, தோனி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. தற்போது இவர் பாலிவுட் திரைபடஙக்ளில் பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த மாதிரி காட்சியில் நடித்த ரஜினி பட நடிகை, இந்தியாவில் தடை செய்யப்பட்ட படம் இன்று வெளியாகிறது | Radhika Apte The Wedding Guest Movie Released

The Wedding Guest என்ற படத்தில் நடிகை ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்துள்ளார். கடந்த 2018 -ம் ஆண்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் படம் இந்தியாவில் தியேட்டரில் வெளியாகவில்லை.

இந்த நிலையில் The Wedding Guest திரைப்படம் இன்று நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் Slumdog Millionaire படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தேவ் படேல் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தே இதில் ஆடையே இல்லாமல் நடித்த காட்சி காரணமாக திரையரங்குகளில் வெளியாகாத இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி இருக்கிறது.

அந்த மாதிரி காட்சியில் நடித்த ரஜினி பட நடிகை, இந்தியாவில் தடை செய்யப்பட்ட படம் இன்று வெளியாகிறது | Radhika Apte The Wedding Guest Movie Released

Share
தொடர்புடையது
Untitled 17
பொழுதுபோக்குசினிமா

பிரபாஸின் ‘பௌஜி’ படப்பிடிப்பில் விபத்து: ஊழியர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படமான ‘பௌஜி’...

world 16
பொழுதுபோக்குசினிமா

தமிழகத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி: மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல்முறையாகத் தேர்தல் களத்தைக்...

world 4
சினிமாபொழுதுபோக்கு

தமிழக தேர்தல் களம்: தவெக முன்னிலையில் அதிரடி – விஜய்யை நேரில் சந்தித்து த்ரிஷா வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து...

world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...