24 661cd717d8019
சினிமாசெய்திகள்

நடிகர் தலைவாசல் விஜய்யின் மகனை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார்

Share

நடிகர் தலைவாசல் விஜய்யின் மகனை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார்

1962ஆம் ஆண்டு கன்னியாகுமாரியில் பிறந்தவர் தான் ஏ.ஆர். விஜயகுமார். இவர் தமிழில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த தலைவாசல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இதன்மூலம் தான் இவரை தலைவாசல் விஜய் என அழைக்கப்பட்டு வருகிறார். இப்படத்தை தொடர்ந்து இன்று வரை பல திரைப்படங்களில் குணசித்ர கதாபாத்திரங்களில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்துள்ளார். வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்துள்ளார்.

நடிகர் தலைவாசல் விஜய்க்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில், இவருடைய மகன் ஜெய்வன்ட் விஜய்யின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இவரை பார்த்த பலரும், அச்சு அசல் அப்படியே தலைவாசல் விஜய் போலவே இருக்கிறாரே என பலரும் கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 18
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: இரவு நேரக் கட்டுப்பாடுகள் அமுல்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாகச் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை...

world 17
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு 27 புதிய அதிபர்கள் நியமனம்!

மத்திய மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், தகுதியானவர்களுக்குப் புதிய நியமனங்கள் வழங்கும்...

world 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். விவசாயக் குழுக் கூட்டம்: தன்னிறைவு அடைந்துள்ள மாவட்டத்தின் உற்பத்தி நிலை குறித்து அரசாங்க அதிபர் பெருமிதம்!

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்...

world 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லிட்ரோ எரிவாயு விலை அதிரடி உயர்வு: புதிய விலைப் பட்டியல் இதோ!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல்...