24 661cc3cc756a4
சினிமாசெய்திகள்

சினிமாவில் நடிக்க ஆசை இல்லை.. அஜித் பற்றிய உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்

Share

சினிமாவில் நடிக்க ஆசை இல்லை.. அஜித் பற்றிய உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

சமீபத்தில் கூட இப்படத்திலிருந்து ஸ்டண்ட் காட்சி வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தனர். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் படம் தான் குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகரும், வளர்ந்து வரும் முக்கிய இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் தான் இப்படத்தை இயக்குகிறார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரபல இயக்குனர் லிங்குசாமி ஜீ படத்தின்போது அஜித்துடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இதில் “அஜித் சாருக்கு அந்த நேரத்தில் படம் நடிக்கவே ஆசை இல்லை. என் படம் மட்டுமல்ல வேறு எந்த படத்திலும் நடிக்க அவருக்கு ஆசையே இல்லை. அவருக்கு முழுக்க முழுக்க கார் ரேஸ் மீது தான் ஆர்வம் இருந்தது” என கூறினார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...