10 4 scaled
சினிமாசெய்திகள்

கிளாமர் காட்சியில் எல்லை மீறிய அனுபமா.. 12 நாட்களில் Tillu Square இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா!!

Share

கிளாமர் காட்சியில் எல்லை மீறிய அனுபமா.. 12 நாட்களில் Tillu Square இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா!!

இந்த 2024 ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் சரியான ஹிட் படங்கள் அமையவில்லை. ஆனால் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வருகிறது.

மலையத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடுஜீவிதம், பிரம்மயுகம் போன்ற திரைப்படங்கள் தமிழ் நாட்டிலும் கொண்டாடப்பட்டது.

அதே போல தெலுங்கில் டில்லு ஸ்கொயர் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சித்து மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் அனுபமா, முத்த காட்சி மற்றும் நெருக்கமான காட்சியில் எல்லை மீறி தான் நடித்துள்ளார்.

இந்நிலையில் Tillu Square திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதில் இப்படம் வெளியாகி 12 நாட்களில் ரூபாய் 103 கோடி வசூல் செய்துள்ளது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...