24 6604d929392cf
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் சொத்து மதிப்பு!!

Share

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் சொத்து மதிப்பு!!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஸ்டார் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். சூப்பர் சிங்கர், அது இது எது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தான் தனது திரை பயணத்தை துவங்கினார்.

இடையில் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால், அவை யாவும் இவருக்கு பெரிதளவில் கைகொடுக்கவில்லை. சூசன் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்ட மாகாபா ஆனந்திற்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் இவர் தற்போது சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியை பிரியங்காவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் அது இது எது புதிய துவங்கியுள்ளது. அதையும் மாகாபா தான் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள மாகாபா ஆனந்த் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, விஜய் டிவியின் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் தொகுப்பாளர் மாகாபாவின் சொத்து மதிப்பு ரூ. 30 கோடி முதல் ரூ. 40 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

மேலும் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...