navy officer arrest 1600 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 1 850x460 acf cropped
செய்திகள்இலங்கை

மருத்துவ தம்பதியினர் வீட்டில் திருட்டு – சந்தேக நபர் கைது

Share

யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தைக்குளம் வீதியில் ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியினரின் வீட்டில் இரவில் திருட்டில் ஈடுபட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களான ஐபாட் மற்றும் இரண்டு ஐ போன் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி இந்த திருட்டு இடம்பெற்ற நிலையில் நேற்று (26) அரியாலையை சேர்ந்த 24 வயதான சந்தேகநபர் கைதாகியுள்ளார் .

இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டமையை தொடர்ந்து மேற்க்கோள்ள்ளப்பட்ட விசாரணையில் நேற்று குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளதோடு ஐபாட் மற்றும் இரண்டு ஐ போன்கள் என்பன அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...