tamilni 430 scaled
சினிமாசெய்திகள்

ரிஸ்க் எடுக்கும் ராஷ்மிகா! தீவிர ஒர்கவுட்.. எல்லாம் இதற்கு தானா

Share

ரிஸ்க் எடுக்கும் ராஷ்மிகா! தீவிர ஒர்கவுட்.. எல்லாம் இதற்கு தானா

நடிகை ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு இளம் ரசிகர்களை கவர்ந்த நடிகையாக இருந்து வருகிறார்.

அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ராஷ்மிகா புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். அவரது லுக் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியாகி சமீபத்தில் வைரல் ஆகி இருந்தது.

இந்நிலையில் தற்போது ராஷ்மிகா தீவிரமாக ரிஸ்க் எடுத்து ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த ஐந்தாறு மாதங்களாக சரியாக ஒர்கவுட் செய்யவில்லை என்றும் அதனால் இனி ஒழுங்காக தினமும் செய்ய போவதாகவும் ராஷ்மிகா கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரிக்கும் அபாயம்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை...

20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...