tamilni 340 scaled
இலங்கைசெய்திகள்

இந்திய அணியின் கிரிக்கெட் பிரபலம் இலங்கைக்கு விஜயம்

Share

இந்திய அணியின் கிரிக்கெட் பிரபலம் இலங்கைக்கு விஜயம்

இந்திய அணியின் முன்னாள் மூத்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இவர் கண்டி தலதா மாளிகையில் உள்ள யானைகளை பார்வையிட நேற்று (16) வந்துள்ளார்.

இதன்போது அங்குள்ள யானைகளுக்கு உணவும் வழங்கும் நிகழ்வில் யுவராஜ் சிங்கும் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் இலங்கையின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சமிந்த வாஸும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...