பிரமாண்டமாக நடந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம்!!
தென்னிந்திய சினிமாவில் முக்கிய ஹீரோயினாக வலம் வருபவர் தான் வரலட்சுமி சரத்குமார்.
இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் சர்க்கார், மற்றும் சண்டக்கோழி 2 போன்ற படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 14 ஆண்டுகள் பழக்கம் இருந்த நிலையில் தற்போது இருவரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.