17 scaled
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கி மீது விமர்சனத்தை முன்வைத்துள்ள நீதியமைச்சர்

Share

மத்திய வங்கி மீது விமர்சனத்தை முன்வைத்துள்ள நீதியமைச்சர்

இலங்கை மத்திய வங்கி மீது நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்‌ச கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் பூச்சியத்திற்கு வீழ்ச்சியடைந்த விவகாரத்தில் மத்திய வங்கிக்கே அதிக பொறுப்பு உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் கடமைகளையும் பொறுப்புக்களையும் புறக்கணித்துள்ள பிரதான அரச நிறுவனமாக மத்திய வங்கியே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது நெறிமுறையற்றது என்றும் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
செய்திகள்இலங்கை

இலங்கையை கட்டியெழுப்புவோம்: 78-வது சுதந்திர தின விழா இலச்சினை மற்றும் தொனிப்பொருள் வெளியீடு!

இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தின விழாவிற்கான உத்தியோகபூர்வ இலச்சினை (Logo) மற்றும் தொனிப்பொருள் (Theme)...

payanam 2
செய்திகள்உலகம்

அமெரிக்காவுக்கே முதலிடம்: பென்டகனின் புதிய பாதுகாப்பு கொள்கையால் உலக அரசியலில் அதிரடி மாற்றம்!

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகன் வெளியிட்டுள்ள புதிய ‘தேசிய பாதுகாப்பு மூலோபாயம்’, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில்...

MediaFile 15
செய்திகள்இலங்கை

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை! சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை!

நாட்டின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல்...

MediaFile 1 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வென்னப்புவையில் அதிரடி: 800 கிலோவிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

வென்னப்புவ பகுதியில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான சுறா மீன்களுடன் 7 சந்தேகநபர்களைக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள...