11 1 scaled
உலகம்செய்திகள்

ஜீமெயில் குறித்து கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பு

Share

ஜீமெயில் குறித்து கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பு

ஜீமெயில் (Gmail) சேவை நிறுத்தப்படப் போவதாக வெளியான செய்திகள் தொடர்பில் கூகுள் நிறுவனம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

Google தனது அதிகாரபூர்வ ‘X’ கணக்கில் ”Gmail is here to stay” என பதிவிட்டுள்ளது.

இதன்படி, ஜீமெயில் சேவை இடைநிறுத்தப்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திதி முதல் Gmail சேவையை Google நிறுவனம் நிறுத்தும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டது, இந்த விடயம் குறித்து நிறுவனம் மின்னஞ்சல் செய்தி மூலம் தெரிவித்தது.

இந்நிலையில், இது தவறான தகவல் என Google நிறுவனம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...