tamilni 604 scaled
சினிமாபொழுதுபோக்கு

வேறு சேனல் செல்கிறார்களா CWC வெங்கடேஷ் பட், தாமு? உண்மை இதுதானா

Share

வேறு சேனல் செல்கிறார்களா CWC வெங்கடேஷ் பட், தாமு? உண்மை இதுதானா

குக் வித் கோமாளி நான்கு சீசன்கள் இதுவரை முடிந்திருக்கிறது. அடுத்து ஐந்தாவது சீசன் எப்போது தொடங்கும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் வெயிட்டிங்.

ஆனால் குக் வித் கோமாளி 5ம் சீசனில் இருந்து விலகிவிட்டதாக செஃப் வெங்கடேஷ் பட் அறிவித்து இருக்கிறார். அதே போல இன்னொரு நடுவர் செஃப் தாமுவும் விலகிவிட்டதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதனால் ரசிகர்கள் ஷாக்கில் இருக்கிறார்கள்.

ஒரு புது நிகழ்ச்சியில் சந்திப்பதாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகிய இருவருமே வெளியிட்ட வீடியோவில் தெரிவித்து இருக்கின்றனர்.

அதனால் அவர்கள் சன் டிவியில் தான் புது ஷோ தொடங்க இருக்கிறார்களா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும் அவர்கள் விஜய் டிவியே தொடங்கும் புது விதமான சமையல் ஷோவை நடத்தவும் வாய்ப்பிருக்கிறது. அதற்கு ப்ரோமோஷன் செய்யும் வகையில் தான் குக் வித் கோமாளியில் இருந்து விலகிவிட்டதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கலாம் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

எது உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...