tamilni 573 scaled
சினிமாபொழுதுபோக்கு

10 ஆண்டுகளுக்கு முன் அஜித் வாங்கிய சம்பளம்

Share

10 ஆண்டுகளுக்கு முன் அஜித் வாங்கிய சம்பளம்

இன்று தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 3 ஹீரோக்கள் லிஸ்டில் அஜித்தும் ஒருவர். இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ஏகே 63 படத்திற்காக ரூ. 163 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படும் நிலையில், அடுத்ததாக நடிக்கவுள்ள படத்திற்காக ரூ. 163 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என பேசப்பட்டு வருகிறது.

இப்படியொரு நிலையில், இன்றை காலகட்டத்தில் ரூ. 200 கோடி சம்பளத்தை நெருங்கி வரும் அஜித், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கி சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ஆரம்பம்.

இப்படத்தை அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணு வர்தன் இயக்கியிருந்தார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் நடிக்க ரூ. 18 கோடி சம்பளமாக வாங்கினாராம் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...