tamilnig scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் செயலாளர் பதவி விலகினார்

Share

கோட்டாபயவின் செயலாளர் பதவி விலகினார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார பதவி விலகல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் சுகீஸ்வர பண்டார அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், நிமல் லான்சா ஆரம்பித்துள்ள புதிய கூட்டணியில் சுகீஸ்வர பண்டார இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...