tamilnaadi 27 scaled
சினிமாபொழுதுபோக்கு

அரசியல் என்றி கொடுத்த நடிகர் விஜய்!! 2026ல் தேர்தல் முடிவு!! வாழ்த்து தெரிவித்த ஆண்டவர்!

Share

அரசியல் என்றி கொடுத்த நடிகர் விஜய்!! 2026ல் தேர்தல் முடிவு!! வாழ்த்து தெரிவித்த ஆண்டவர்!

தளபதி விஜய் நேற்று “தமிழக வெற்றி கழகம்” என்ற தனது அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ஒரு பக்கம் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றது.

இன்னொரு பக்கம் ஒரு சிலர் நெகட்டிவ்வாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இருப்பின்னும் ரசிகர்கள் இந்த செய்தியை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களுக்கு நடிகர் கமல் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். மேலும் பல சினிமா பிரபலங்கள் இவரின் அரசியல் வருகையை பாராட்டி டுவிட் பதிவுகளும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வெளிநாடு சென்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர். திரு. கமல்ஹாசன் அவர்கள், புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர். திரு.விஜய் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுக்களும், வரும் 2026-ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share
தொடர்புடையது
07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...