tamilnaadi 26 scaled
சினிமாபொழுதுபோக்கு

கஷ்டத்தில் தவிக்கும் மணி மேகலை! கைவிட்ட விஜய் டிவி

Share

கஷ்டத்தில் தவிக்கும் மணி மேகலை! கைவிட்ட விஜய் டிவி’

சின்னத்திரை தொகுப்பாளராக பாப்புலர் ஆகி அதன் பின் விஜய் டிவியின் ஷோக்களில் காமெடியில் கலக்கி வருபவர் மணிமேகலை. அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக பல சீசன்கள் கலக்கினார்.

ஆனால் திடீரென கடந்த வருடம் அந்த ஷோவில் இருந்து விலகிவிட்டார். இனி கோமாளியாக வர மாட்டேன் என உறுதியாக கூறிவிட்டார். அதன் பிறகு அதே ஷோவில் தொகுப்பாளராக வந்தார். அதன் பின் மணிமேகலைக்கு சமீப காலமாக விஜய் டிவியில் இருந்து எந்த வாய்ப்பும் வருவதில்லை.

குக் வித் கோமாளி ஷோவுக்கும் எண்டு கார்டு போட்டுவிட்டதாக கூறப்படும் காரணத்தால் அந்த வாய்ப்பும் மணிமேகலைக்கு கிடைக்கவில்லை. தற்போது தான் கட்டிவரும் வீட்டின் ஹவுசிங் லோன் கூட கட்ட முடியவில்லை என அவர் சோகமாக கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...