tamilnaadi scaled
சினிமாபொழுதுபோக்கு

அரசியலுக்கு இனி நான் வரமாட்டேன் … சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் முடிவு

Share

அரசியலுக்கு இனி நான் வரமாட்டேன் … சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் முடிவு

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக அன்றும் இன்றும் இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் .இவருக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். ரசிகர்கள் கொடுத்த சூப்பர்ஸ்டார் என்ற பெயரை இன்னும் தக்க வைத்து கொண்டு இருக்கும் இவர் ,இன்னும் பல திரைப்படங்களில் பிசியாகவே உள்ளார் .

பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வருவது வழக்கம் அது போல ரஜினிகாந்தும் வர போவதாக தகவல்கள் வைரலாக பரவப்பட்டு வந்த நிலையில் திடீரென ஒரு பேட்டியில் நான் இனி அரசியலுக்கு வர மாட்டேன் .

எனது கட்சியும் இனி ஆரம்பிக்க மாட்டேன் ,அரசியலுக்கு வராமல் என்னுடைய மக்களுக்கு உதவி செய்கிறேன் என உறுதியாக கூறி இருக்கிறார் .

இதனை தொடர்ந்து ரசிகர்கள் ,மக்கள் எல்லோருமே நாங்கள் யாருமே இதை எதிர்பார்க்கவில்லை . சூப்பர்ஸ்டார் அரசியலுக்கு வருவார் என்று எவ்வளவு ஆர்வமாக , நம்பினோம் . என பல்வேறு ரசிகர்கள் மற்றும் மக்கள் கவலையாக கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் .

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...