4 4 scaled
உலகம்செய்திகள்

கத்தார் ஹமாஸுக்கு நிதியளித்து நடத்துகிறது – நெதன்யாகு கடும் விமர்சனம்

Share

கத்தார் ஹமாஸுக்கு நிதியளித்து நடத்துகிறது – நெதன்யாகு கடும் விமர்சனம்

ஹமாஸை கத்தார் நடத்துவதாகவும், அதற்கு நிதி அளிப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் 100 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. கத்தார் இப்போரில் முக்கிய மத்தியஸ்தர் பாத்திரத்தை வகிக்கிறது.

அதன் ஒருபகுதியாக இம்மாத தொடக்கத்தில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. ஆனால், நெதன்யாகு கத்தாரின் மத்தியஸ்தர் பாத்திரத்தை விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘கத்தார் ஹமாஸை நடத்துகிறது மற்றும் நிதியளிக்கிறது. மேலும், காசாவில் இன்னும் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க, பாலஸ்தீனிய குழுவிற்கு அழுத்தம் கொடுக்க இந்த நிலைப்பாட்டை பயன்படுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

கத்தாரில் பல மூத்த ஹமாஸ் உறுப்பினர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...