106316842
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு போன் செய்த ரஜினி.. அயலான் படம் பார்த்துவிட்டு என்ன கூறினார் தெரியுமா?

Share

சிவகார்த்திகேயனுக்கு போன் செய்த ரஜினி.. அயலான் படம் பார்த்துவிட்டு என்ன கூறினார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில வருடங்களாக தாமதமாகி வந்த அயலான் படம் இறுதியாக கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது.

தமிழ் சினிமாவில் ஏலியன் கதையில் வந்த லேட்டஸ்ட் ஆக வந்த ஒரே படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு நடிகர் ரஜினி போன் செய்து பேசி இருக்கிறார்.

“எப்படி இப்படி விதவிதமான படங்களில் நடிக்கிறீர்கள். வித்தியாசமான படங்கள் கொடுக்க வேண்டும் என உங்களது எண்ணம் பிடித்து இருக்கிறது. இதில் நீங்க எனக்கு முன்னோடி” என ரஜினி சிவகார்த்திகேயனை பாராட்டினாராம்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...