tamilni 394 scaled
சினிமாசெய்திகள்

‘நான் சாகும் வரை முஸ்லீம் தான்’.. ஆனால் இது மட்டும்: வைரலாகும் குஷ்புவின் பதிவு

Share

‘நான் சாகும் வரை முஸ்லீம் தான்’.. ஆனால் இது மட்டும்: வைரலாகும் குஷ்புவின் பதிவு

ராமர் குறித்து நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பதிவிட்டுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை குஷ்பு பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து வருகிறார்.

இவர் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல், மோடி ஆட்சியில் ராமரை பார்க்க போகிறோம், பெருமையாக உள்ளது என்று பேசியிருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து பேசி வருவார். அந்தவகையில், முன்னதாக பாஜக குறித்து குஷ்பூ பகிர்ந்திருந்த பழைய பதிவை ரசிகர் ஒருவர் அவரது பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதற்கு பதிலளித்த குஷ்பு, “நான் சாகும் வரை முஸ்லீம் தான். நான் மதம் மாறவில்லை, மாறவும் மாட்டேன். உங்களை பொறுத்தவரை ஆன்மீகம் மதம் சார்ந்தது. ஆனால் என்னை பொறுத்தவரை அது ஒருமைப்பாடு பற்றியது.

கடவுள் ஒருவர் என்று நான் நம்புகிறேன். ராமர் அனைவராலும் வணங்கப்படுகிறார். உங்கள் எண்ணங்களை விரிவுபடுத்துங்கள், நீங்கள் நன்றாக உணருவீர்கள்” என்று கூறியுள்ளார். தற்போது, இவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...