உலகம்செய்திகள்

பிக் பாஸ் வெற்றிக்கு பின் பிரதீப் குறித்து முதல் முறையாக பேசிய அர்ச்சனா.. வீடியோ இதோ

Share

பிக் பாஸ் வெற்றிக்கு பின் பிரதீப் குறித்து முதல் முறையாக பேசிய அர்ச்சனா.. வீடியோ இதோ

பிரம்மாண்டமாக துவங்கி பிரம்மாண்டமாகவே நிறைவு பெற்றது பிக் பாஸ் சீசன் 7. இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற அர்ச்சனா பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் ஆனார்.

இவருக்கு 16 லட்சம் வாக்குகள் குவிந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். இது பிக் பாஸ் வரலாற்றில் மாபெரும் சாதனை என கூறப்படுகிறது. வெற்றியாளரான அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு பிளாட் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதைமட்டுமின்று இந்த நிகழ்ச்சியின் மூலம் அர்ச்சனாவுக்கு ரூ. 15 லட்சத்திற்கும் மேல் சம்பளமும் கிடைத்துள்ளதாக தகவல் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் ஒவ்வொரு போட்டியாளர்களும் Interview கொடுக்கிறார்கள். சிலர் இன்ஸ்டா லைவ்வில் ரசிகர்களிடம் உரையாடுகிறார்கள். அந்த வகையில் தற்போது டைட்டில் வின்னர் அர்ச்சனா இன்ஸ்டா லைவ்வில் வந்துள்ளார்.

இதில், பிக் பாஸ் 7ல் வலிமையான போட்டியாளர் யார் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதீப் ஆண்டனி தான் பிக் பாஸ் 7ல் வலிமையான போட்டியாளர் என அர்ச்சனா கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது பிக் பாஸ் ரசிகர்களுக்கு இடையே வைரலாகி வருகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...